Friday, 24 February 2012


 எண்கணித பெயர் அகராதி 1
Omaalaya divine love yoga centre
[health with lucky]
8056156496
எங்களிடம் மந்திர பிரஸ்னத்தின் மூலம் அதிர்ஷ்ட பெயர் தேர்வு செய்யுங்கள்,போதிய பொருள் வசதியோ கால அவகாசமோ இல்லை எனில் நம்பிக்கையுடன் கீழ் கண்ட பெயரை தேர்வு செய்து வளம் பெறுங்கள்.
இந்த பக்கத்தை மட்டும் முடிவு செய்து இவ்வளவுதானா பெயர் என்று முடிவு செய்து விடாதீர்கள்.
அதிர்ஷ்ட பொருள் நிறைந்த இந்திய பெயர்,சீன பெயர்,ஜப்பானிய பெயர்,அமெரிக்க பெயர் என்று பட்டியல் நீளும்.முடிந்தால் அர்த்தத்துடன் உச்சரிப்புடன் தமிழ்,இந்தி,தெலுஙு...அமெரிக்க,சீன எகிப்து...... பெயர் தந்து உதவுங்கள்.இந்த பட்டியல் முடிய நிறைய கால அவகாசம் தேவைப்படலாம்.ஆங்கில பெயர் சூட்ட சிலர் வெட்கப்படுகிறார்கள்.உதாரணமாக golden heart,happy moon, sun இப்படி பெயர் வைத்தால் என்ன தப்பு 100 கணபதி,1008 கொவிந்தன் பெயர் வித்தியாச்மே இல்லாமல் அதற்கு பதிலாக ஒரு ஜப்பனிய பெயர் அல்லது இந்தியா ஜப்பான் இணைந்த பெயர் ஏன் கூடாது.இனி இந்த அகராதியில் இப்படி கூட்டு பெய்ர் தயாரிக்க உள்ளோம்.
ஒற்றை பெயர்கள் [இந்திய பெயர்] அ என்ற எழுத்தில்
 NAME
 தமிழில் - விநாயகம்  
ஆங்கிலட்த்தில் - Vinayagam
பெயர் எண் - 23
26 எழுத்துக்களுடன் இணையும்போது :
23 + 1 =24
24
A,I ,J,Q,Y - 1, 24
B,K,R       - 2, 25
C,G,L,S    - 3, 26
D,M,T      - 4, 27
H,E,N,X   - 5, 28
U,V,W     - 6, 29
Q,Z          - 7, 30
P,F           - 8, 31  இந்த எழுத்துக்கள் இனிசியலாகவோ அல்லது பெயருடன் அதிர்ஷ்ட த்திற்காகவோ இணைக்கப்படுகிற எண்ணாகவோ இருக்கலாம்.
உதாரணமாக 
k என்ற பெயருடைய தந்தை விநாயகம் என்ற பெயரை தெர்ந்தெடுத்தால்
k - 2
vinayagam 3 k.vinayagam = 23 + 2 = 25 ம் எண்ணில் பெயர் வருகிறது.அவருக்கு 
27 எற எண் அதிர்ஷ்டம் என்றால் அவர் அவருடய அப்பா வின் ராம்நாத் என்ற பெயரில் உள்ள R ஐ இணைக்க R.k.Vinayagam 2 + 2 + 23 = 27  இப்போது உங்களுக்கு ஒரு எண்கனித நிபுணரை போல உதவுகிறது அல்லவா?
எனவே இனி 
நீங்களாகவே A.VINAYAGAM
D.VINAAYAGAM
Z.VINAAYAGAM என்று எளிதாக தேர்ந்தெடுக்கலாம்
A.VINAYAGAM 
B.VINAAYAGAM
C.VINAAYAGAM
D.VINAAYAGAM
E.VINAAYAGAM
F.VINAAYAGAM
G.VINAAYAGAM
H.VINAAYAGAM
I.VINAAYAGAM
J.VINAAYAGAM
K.VINAAYAGAM
L.VINAAYAGAM
M.VINAAYAGAM
N.VINAAYAGAM
O.VINAAYAGAM
P.VINAAYAGAM
Q.VINAAYAGAM
R.VINAAYAGAM
S.VINAAYAGAM
T.VINAAYAGAM
U.VINAAYAGAM
V.VINAAYAGAM
W.VINAAYAGAM
X.VINAAYAGAM
Y.VINAAYAGAM
Z.VINAAYAGAM
சுருக்கமாக 
A,I ,J,Q,Y - 1 - VINAAYAGAM -  24
B,K,R       - 2 - VINAAYAGAM -  25
C,G,L,S    - 3 - VINAAYAGAM - 26
D,M,T      - 4 - VINAAYAGAM - 27
H,E,N,X   - 5 - VINAAYAGAM - 28
U,V,W     - 6 - VINAAYAGAM - 29
Q,Z          - 7 - VINAAYAGAM - 30
P,F           - 8 - VINAAYAGAM - 31  


         அதாவது p.vinayagam enRaalum f.vinayagam என்றாலும் பெயர் எண் 31 தான் ஏன் மூக்கை சுற்றி காதை தொடுகிறேன் என்றால் பிறகு வருகின்ற பெயரை எல்லாம் சுருக்கமாக குறிப்பிடும்போது எளிதாக புரியும்.

No comments:

Post a Comment